Advisory Archives - Oruvan.com

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பக் குறியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை (08) எச்சரிக்கை அளவை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை

எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகரித்து வரும் வெப்ப அளவுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், இந்தக் காலகட்டத்தில் வெப்பம்

தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் சிவப்பு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள்

அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்ட ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்குவதில் கவனம் செலுத்தும்.

இதன்போது தேர்தல் ஆணையாளர் நாயகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு appeared first on Oruvan.com.

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மொனராகலை,

மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் உரிய முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on Oruvan.com.