Advanced Archives - Oruvan.com

சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் சபரகமுவ மாகாண நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (23) முற்பகல் இரத்தினபுரி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப்பிரிவுகளில் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், 360 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 36 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, மக்களின் எதிர்கால சுபீட்சத்திற்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், ஜனாதிபதி நிதியம் தற்போது அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டிற்கு அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை வளர்த்துக் கொண்ட எதிர்கால தலைமுறை அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் மூலம் உருவாக்க எதிர்பார்ப்பது, அவ்வாறான ஒரு தலைமுறையை ஆகும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மாணவர்களிடையே உரையாற்றியதுடன், கடினமான பயணத்திற்குப் பிறகு ஒரு பாரிய சமூக மாற்றத்துடன் நாட்டைப் பொறுப்பேற்ற தற்போதைய அரசாங்கம், ஒரு சிறந்த கல்விப் பரிமாற்ற முன்மொழிவையும் முன்வைத்துள்ளதுடன், அந்தக் கல்வி மாற்றங்களை யதார்த்தமாக்குவதன் மூலம், நாட்டின் பிள்ளைகள், ஒரு அழகான எதிர்காலத்தைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் வைபவத்தில் உரையாற்றினர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே உட்பட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Oruvan.com.

2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

The post 2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு appeared first on Oruvan.com.

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும்.

2025 ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசம் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

The post உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் appeared first on Oruvan.com.

உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும்.

2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசம் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

The post உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் appeared first on Oruvan.com.

உயர்தரப் பரீட்சை இன்றிரவு வெளியாகும்
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை https:/www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதனூடாக  பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்றன.

பரீட்சையில் 333,158 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உயர்தரப் பரீட்சை இன்றிரவு வெளியாகும் appeared first on Oruvan.com.