admitted Archives - Oruvan.com

சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார்.

அங்கு, வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

The post சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்- காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி
விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று (04) அதிகாலை கப்பல் விபத்துக்குள்ளானதாக அறிவித்ததால், இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

குறித்த ஈரானிய கடற்படைக் கப்பல் சிரமங்களை எதிர்கொண்டபோது அதில் சுமார் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுக்கு முதலில் காலை 05.08 மணியளவில் ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. ஈரானிய கடற்படைக் கப்பலுக்கு உதவ உடனடியாக இரண்டு கடற்படைக் கப்பல்களை அனுப்பினோம்.

அதன்பிறகு, உதவி தேவைப்படுபவர்களை மீட்க கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடவடிக்கை எடுத்தன. அவசர உதவி தேவைப்படும் 30 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் காலியில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை, ஆனால் காலி கடற்கரைக்கு அருகில் இருந்தது.

“கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச மாநாடு, 1979 இன் படி, எந்தவொரு கப்பலும் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

The post விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்-   காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி appeared first on Oruvan.com.

பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி
போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக் கும்பல் தலைவருமான நதுன் சிந்தக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்குன்குன்யா நோய்காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் விசேட படையினரின் பாதுகாப்புடன் நதுன் சிந்தக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது ஏராளமான குற்றச்சாட்டுகளில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, தாக்குதல், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாட்டில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை

போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அவர் மடகாஸ்கரில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டு மார்ச் 15, 2023 அன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

The post பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்கஸ்வோல் தோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்த போது அவர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த நான்கு பெண் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,ஆபத்தான நிலையில் உள்ள நான்கு பேர் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தேயிலைத் தோட்டத்தில் இருந்த 15 பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.