Adani Group’ Archives - Oruvan.com

இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் – அதானி நிறுவனம் கலந்துரையாடல்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக இந்தியாவின் “தி இந்து” செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் நிர்மானிக்கப்படவிருந்த புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்டத்திலிருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி நிறுவனம் சமீபத்தில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கியிருந்தது.

இருப்பினும், கேள்விக்குரிய திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கட்டணங்கள் குறித்து பரஸ்பர உடன்பாட்டை எட்டிய பின்னர், ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று “தி இந்து” செய்தித்தாள் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை அரசாங்கமும் சமீபத்தில் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய திட்டம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடுவதாகக் கூறியது.

The post இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் – அதானி நிறுவனம் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதற்கு காரணம் என்ன – அரசாங்கம் விளக்கம்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்

நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாக கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

​​“உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ மக்கள் நியாயமான விலையில் மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

அதானியை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டாளர் ஒருவர் வெளியேறினாலும், அதிகமான முதலீட்டாளர்கள் நியாயமான விலையில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

The post காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதற்கு காரணம் என்ன – அரசாங்கம் விளக்கம் appeared first on Oruvan.com.