accidents Archives - Oruvan.com

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஏழு வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் வீதியில் உள்ள எரியகம பகுதியில் நேற்று வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, மரம் ஒன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்திலுள்ள மாதம்பே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் 52 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹாவில்,இடம்பெற்ற வாகன விபத்தில் 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, சுன்னாகம், மதவாச்சி மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மொத்தமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி appeared first on Oruvan.com.

நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி
நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி ஒன்றும் – பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பகுதியில் இருந்து நாரம்மல நோக்கிச் சென்றி லொறி கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் லொறியில் பயணத்தில் சாரதி, இரண்டு சிறுமிகள் என ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், லொறியின் சாரதி மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி appeared first on Oruvan.com.

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் பலி
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில ஆகிய இடங்களில் இந்த வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் A9 வீதியில் பேருந்து ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியுள்ளது.

இதன்போது சைக்கிளை செலுத்தியவர் மற்றும் அதன் பின்னால் பயணித்தவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் பரந்தன் மற்றும் முதுர்வல பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என தொிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மொரவெவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன், துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமத்தை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

இ​தேவேளை, அனுராதபுரம், மல்வத்துஓயா இரும்புப் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இ​தேவேளை, வலஸ்முல்ல-ஹக்மன வீதியில் உள்ள நதுவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நாய் மீது மோதி கவிழ்ந்ததில் மீயெல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகன்வில-மனம்பிட்டிய வீதியில் உள்ள மெதகம பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவகல பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் பலி appeared first on Oruvan.com.

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, மஹியங்கனை, பெல்மடுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

கட்டுகஸ்தொட்டையில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்

அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது.

பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 59 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – ஹெட்டன் வீதியின் தெம்பிலியான பகுதியில் பஸ் வண்டியின் கதவு திறப்பட்டு அதில் அடிபட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் பாதகந்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மாடொன்றின் மீது மோதி பின்னர் மோட்டார் வண்டி மீது மோதியுள்ளது. இதன்போது 63 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்துடன் மோதியதில் 37 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

The post நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற  விபத்துக்களில் நால்வர் பலி appeared first on Oruvan.com.

கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,605 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமை கடந்த வருடத்தை 171 விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய இந்த வருடம் 1,700 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தை விட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

தூக்கம் மற்றும் சோர்வுடன் வாகனத்தை செலுத்தியமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட கவனக்குறைவால் பல விபத்துக்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

யாழில். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிப்பர் , கூலர் , கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post யாழில். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம் appeared first on Oruvan.com.

கோர விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்
ஹொரன மருத்துவமனை சந்திக்கு அருகில் இன்று காலை வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த பெண் ஹொரன மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்தவர் பல்லப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில், இறந்தவருடன் வந்த வான் சுமார் 32 மீட்டர் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டது, மேலும் வானின் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வானி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோர விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம் appeared first on Oruvan.com.

விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் – மீட்பு பணிகளுக்காக ஹெலிகொப்டர் மற்றும் விமானத்தை பயன்படுத்த நடவடிக்கை
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் இருவேறு பகுதிகளில் விபத்துக்குள்ளானதில்  06 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (27) மாலை புறப்பட்ட படகில் 05 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

விபத்தில் சிக்கிய மீனவர் ஒருவர் மாத்திரம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன்

ஏனைய நான்கு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படகு வணிகக் கப்பலொன்றில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, களுத்துறையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமற் போயுள்ளனர்.

இந்நிலையில் காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் இரண்டு விபத்து சம்பவங்களில் காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளை கடற்படை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை,  ஆறு மீனவர்களையும் தேடுவதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டர் மற்றும் Y-12 விமானத்தை ஈடுபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவிற்கமைய விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் – மீட்பு பணிகளுக்காக ஹெலிகொப்டர் மற்றும் விமானத்தை பயன்படுத்த நடவடிக்கை appeared first on Oruvan.com.

எஹெலியகொடவில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 18 பேர் காயம்
எஹெலியகொடவில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-இரத்னபுரி பிரதான சாலையில் எஹெலியகொடவில் பயணிகள் பேருந்து ஒன்று கொள்கலன் லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து காரணமாக, கொழும்பு-இரத்னபுரி பிரதான சாலையில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டது.

விபத்தில் காயமடைந்த பதினெட்டு பேரும் எஹெலியகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய எஹெலியகொட பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

The post எஹெலியகொடவில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 18 பேர் காயம் appeared first on Oruvan.com.

வீதி விபத்துக்களால், இந்த வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதே காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 9000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்

அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

The post வீதி விபத்துக்களால், இந்த வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.