72 killed Archives - Oruvan.com

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 72 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமான பொருட்களை அணுக முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் சுமார் 549 பலஸ்தீனியர்கள்

கொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) உதவி விநியோக தளங்களில் அல்லது அதற்கு அருகில்

4,066 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்துள்ளதுடன்

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 132,458 பதிவாகியுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 72  பேர் பலி appeared first on Oruvan.com.