2klove Archives - Oruvan.com

2k காதலைக் கூறும் திரைப்படம்….அடுத்த மாதம் ரிலீஸ்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் 2k லவ் ஸ்டோரி.

இப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

2k தலைமுறையினரின் காதல், நட்பு என்பவற்றை பிரதிபலிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் போன்றவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

The post 2k காதலைக் கூறும் திரைப்படம்….அடுத்த மாதம் ரிலீஸ் appeared first on Oruvan.com.