2024 Archives - Oruvan.com

எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது – அருண்
உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய சூழலில், கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர்களாக இருந்தபோது, ​​பெட்ரோல் 92 லீற்றருக்கு 371 ரூபாவாகவும், டீசல் 363 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 262 ரூபாவாகவும் இருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய உலகளாவிய நிலைமை மிகவும் சவாலானது என்றும், தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய எரிசக்தி விநியோக வழிகளைப் பாதித்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர் 100 இற்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்டதை விட உள்நாட்டு எரிபொருள் விலைகளை இலங்கையால் குறைவாக வைத்திருக்க முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய எரிசக்தி நிலையற்ற தன்மையால் உருவாக்கப்பட்ட அழுத்தங்களை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்றும், நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிசெய்து நிலைமையை கவனமாக நிர்வகிக்கும் என்றும் ஹேமசந்திரா மேலும் கூறினார்.

The post எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது – அருண் appeared first on Oruvan.com.

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) முற்பகல் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

The post 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு appeared first on Oruvan.com.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெற்றது.

பல்வேறு அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்திகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

The post உயர்தரப் பரீட்சை  தொடர்பில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடத்த தீர்மானித்துள்ளதாக

பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, 1911, 0112784208, 0112784537 மற்றும் 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

The post க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள்  அறிவிப்பு appeared first on Oruvan.com.