2000 Archives - Oruvan.com

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில்

இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி appeared first on Oruvan.com.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே

நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த 13 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் , அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை.

பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து கவலைப்பட்டால் அல்லது அவர்கள் பொதுமக்களுக்கு சரியான சேவையை வழங்கவில்லை என்றால், அவர்கள் அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்ப முடியும்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் appeared first on Oruvan.com.

14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

அதன்படி, இவ்வாண்டின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 603 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 374 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 58 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையாக ஒரு நோயாளி முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், 49,877 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்

மேலும், டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,604 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

The post 14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு appeared first on Oruvan.com.

மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை
மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000 வாகனங்களுக்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காணாமல் போயுள்ள வாகனங்களுள் வெவ்வேறான அதிசொகுசு கார் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

மாகாண சபைகளில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ள நிலையில் குறித்த வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிய தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, மாகாண சபைத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 31 வெவ்வேறு வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தணிக்கைக்கு வெளியிடப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

தென் மாகாண சபைக்குச் சொந்தமான மோட்டார சைக்கிள் உள்ளிட்ட 201 வாகனங்களின் பௌதீக இருப்பு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என தணிக்கை சுட்டிக்காட்டுகிறது.

The post மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை appeared first on Oruvan.com.