ஹர்ஷ டி சில்வா Archives - Oruvan.com

தேயிலை ஏற்றுமதித்துறையை மீளக் கட்டியெழுப்ப வலுவான திட்டம் அவசியம்
தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? இந்த பிரச்சினை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? சிலர் காப்புறுதி செய்துள்ள போதிலும், துரதிஷ்டவசமாக காப்புறுதி திட்டங்களை செய்யவில்லை. சில காப்புறுதி நிறுவனங்களின் கொள்கைககளில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது அரசாங்கத்துக்குள்ள பாரிய சவாலாகும். ஆனால் இவ்வாறான துறைகளுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கை கொடுத்தால், அரசாங்கத்துக்கு அந்த சுமையை ஏற்க வேண்டியேற்படாது. எனினும் காப்புறுதி நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இதுவரை காப்புறுதி நிறுவனங்களுக்கு 37 பில்லியன் வரையாக கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தொகையை காப்புறுதி நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என்பது அடுத்த பிரச்சினையாகும்.

காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு எவ்வாறு எந்த இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்த தொழிற்துறையினருக்கு இழப்பீட்டுடன் மிகக் குறைந்த வட்டியில் 10 இலட்சம் வரையில் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படும். திறைசேரியில் போதுமானளவு நிதி காணப்படுகிறது. எனவே நிதி பற்றாக்குறை எனக் கூடி இதனை தட்டிக்கழிக்க முடியாது. ” என்றார்.

The post தேயிலை ஏற்றுமதித்துறையை மீளக் கட்டியெழுப்ப வலுவான திட்டம் அவசியம் appeared first on Oruvan.com.

இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்கா – மகிழ்ச்சி வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா
இலங்கைக்கான வரித் தொகையை அமெரிக்கா குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

இந்த வரி குறைப்பு இலங்கை பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட உதவும்.

இப்போது நம்மைச் சூழ்ந்த சுவர்களை இடித்து, உலகத்துடன் பாலங்களை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

The post இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்கா – மகிழ்ச்சி வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா appeared first on Oruvan.com.

“வெட்கமில்லையா” – அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ
பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சதவீதத்தால் குறைவடையும் என கூறுவதற்கு அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தி நாடாக மாற வேண்டும் என்றால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 8 தொடக்கம் 9 வீதமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

அப்போது, இலங்கை விரைவாக அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருந்தனர்.

எனினும், தற்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் ஆண்டுகளில் வீழ்ச்சியடையும் என அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றால் உங்களின் பொருளாதார திட்டங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

எனினும், இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார மாதிரியை மாற்றினால் எந்த பொருளாதாரத்திற்கு செல்வது என்பது குறித்து தெரியாது” என தெரிவித்துள்ளார்.

The post “வெட்கமில்லையா” – அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ appeared first on Oruvan.com.

வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா
தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், பேசுகையில்,

“எனக்கு ஜப்பானிய கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. 14 லட்சத்துக்கு ஒரு விட்ஸ் வாங்க முடியும் என்று யார் சொன்னது?

டொயோட்டா ரேய்ஸ் 122 லட்சமும், யாரிஸ் 185 லட்சமும், ப்ரியஸ் 289 லட்சம் என தற்போது விலை உயர்ந்துள்ளது. இங்கே தான் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தனது வரவு-செலவுத் திட்ட உரையில் பெரும்பாலான வரி வருவாயை வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.

ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? “இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

The post வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா appeared first on Oruvan.com.

அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது – எதிர்க்கட்சி சபையில் குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறிய விடயங்களுக்கும் அவர்கள் நடைமுறைப்படுத்தும் தீர்மானங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வருட ஆரம்பத்தின் நிதி நிலைமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“சிவப்பு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும் நாட்டு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில் 265 ரூபாவாக்கு சிவப்பு அரிசி விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தெற்கில் வாழும் நாம் சிவப்பு அரிசியைதான் தினமும் உண்கிறோம். சிவப்பு அரிசியை நாம் உண்கிறோம் என்பதால் எமக்கு சிவப்பு அரிசியைதான் வழங்க வேண்டும். ஆனால், சந்தையில் சிவப்பு அரிசி இல்லை.

இந்த அரசாங்கம் அமையப்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இப்போது அரிசி இல்லை எனக் கூற முடியாது. சிவப்பு அரிசியை இறக்குமதி செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. தற்போது நாட்டில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லுக்கான கொள்வனவு விலையாக 110 ரூபாவை நிர்ணயிக்க உள்ளதாக தெரியவருகிறது. தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறியே ஏமாற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள்கூட 130 ரூபாவுக்குதான் நெல் கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்காக போராடுகிறோம் எனக் கூறியவர்கள் 110 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறியதற்கும் தற்போது அவர்கள் நாடாளுமன்றில் முன்வைக்கும் விடயங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் உள்ளன. செய்ய முடியாதவற்றை மக்களுக்கு பொய்களை கூறியே இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.” என்றார்.

The post அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது – எதிர்க்கட்சி சபையில் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.