ஸ்கெட்லாந்தில் தேர்தல் Archives - Oruvan.com

ஸ்கெட்லாந்தில் மே மாதம் 7ஆம் திகதி தேர்தல் – Reform UK க்கு பெரும் ஆதரவு
ஸ்கெட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன.

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் Reform UK ஆகிய கட்சிகளுக்கு இடையில் இங்கு போட்டி அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள், பொருளாதார நிலை, மற்றும் தேசிய அடையாளம் போன்ற முக்கிய விடயங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, Reform UK கட்சியின் நிலைப்பாடுகள் சமூகத்தில் வேறுபட்ட கருத்துகளை உருவாக்கி, அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

Reform UK கட்சியின் எழுச்சி ஸ்கொட்லாந்தின் தேர்தல் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பாரம்பரிய கட்சிகளுக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் இருந்து ஸ்கெட்லாந்து வெளியேற வேண்டும் என்ற கருத்தையும் சில அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலில் முன்னிறுத்தியுள்ளன.

The post ஸ்கெட்லாந்தில் மே மாதம் 7ஆம் திகதி தேர்தல் – Reform UK க்கு பெரும் ஆதரவு appeared first on Oruvan.com.