வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Archives - Oruvan.com

மலேசிய பிரதமரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் – தொழில் வாய்ப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை
58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் இன்று (ஜூலை 10) கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​இரு தலைவர்களும் நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, குறிப்பாக தொழிலாளர் துறையில் கவனம் செலுத்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியாவில் உள்ள பல்வேறு துறைகளில் இலங்கை தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு  வெளிவிவகார அமைச்சர் மலேசிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையுடனான மலேசியாவின் தொடர்ச்சியான நட்பை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.

The post மலேசிய பிரதமரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் – தொழில் வாய்ப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை appeared first on Oruvan.com.

வெளிவிவகார அமைச்சர் – மலேசியா விஜயம்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும், அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தின் போது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதன் போது அவுஸ்திரேலிய, ரஷ்ய மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார்.

தென் கொரிய முதல் துணை அமைச்சருடனும், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சருடனும் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இதன் போது இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வெளிவிவகார அமைச்சர் – மலேசியா விஜயம் appeared first on Oruvan.com.