விராட் கோஹ்லி Archives - Oruvan.com

கோஹ்லியின் 18ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு?
விராட் கோஹ்லியின் 18 ஆம் இலக்க ஜெர்சிக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஓய்வளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கோஹ்லி கடந்த 14 ஆண்டுகளாக 18 ஆம் இலக்க ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளார். அவர் அணிக்காக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதனால், அவரது ஜெர்சி இலக்கத்தில் வேறு ஒரு வீரரை விளையாட அனுமதிக்கக் கூடாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் இந்திய ஏ அணியில் ஆடிய முகேஷ் குமார் 18 ஆம் இலக்க ஜெர்சியை அணிந்து ஆடி இருந்தார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ‘இந்திய ஏ அணிக்காக விளையாடும்போது, வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயர் இடம்பெறாது என்பதால், வீரர்கள் இந்த இலக்கம் பொறித்த ஜெர்சி அணிந்துதான் விளையாட வேண்டும் என்று எதுவும் இல்லை. அவர்கள் பொதுவாக எந்த ஒரு எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியையும் அணிந்து விளையாடலாம். சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஜெர்சி இலக்கம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது’ என்றார்.

இந்நிலையில் கோஹ்லியில் 18 ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

The post கோஹ்லியின் 18ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு? appeared first on Oruvan.com.