வாக்குச் சீட்டு Archives - Oruvan.com

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது.

ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.

50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளதாக தபால் மாஅதிபர் பீ. சத்குமார தெரிவித்துள்ளார்.

The post வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் appeared first on Oruvan.com.

ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு விநியோகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளும் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும், 10 மாவட்டங்களுக்கான அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சிடும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டவுடன் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அச்சக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் குறித்த வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு விநியோகம் appeared first on Oruvan.com.