வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் Archives - Oruvan.com

எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது.

இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜாங்-உன் திருப்தி வெளியிட்டுள்ளார்.

போர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணு பாதுகாப்பு கூறுகளின் செயல்திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடத்தப்படும் இரண்டாவது சோதனை இதுவாகும்.

கிம் ஜாங்-உன்னுடன் தான் உடன்படுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் கிம் ஜாங் உன் ஒரு புத்திசாலி நபர் என்றும் டிரம்ப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை appeared first on Oruvan.com.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம், கிம் ஜாங் உன்னை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், ஆமாம், அவருக்கும் என்னைப் பிடிக்கும் என்று பதிலளித்தார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொரியப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இருந்துவந்த பிணக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதல் பதவிக் காலத்தின்போது மாறியது. டிரம்ப் மற்றும் கிம் இடையே வழக்கத்திற்கு மாறாக வலுவான உறவு நீடித்தது. டிரம்ப் இதற்கு முன்பு கிம் ஜாங் உடனான உறவை “மிக மிக அருமையான நட்பு” என்று விவரித்திருந்ததும், கிம் ஒரு புத்திசாலி என்றும் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தின்போது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2019க்குள் நடந்தவை.

கடந்த 2019ஆம் ஆண்டு, வட கொரியாவுக்கு பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.

இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் டிரம்ப், கிம் ஜாங் உடனான உறவை நீட்டித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப் appeared first on Oruvan.com.