லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு Archives - Oruvan.com

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்த லோகேஷ், அடுத்ததாக கைதி எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.

தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தின் மூலம் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் கைகோர்த்துள்ளார்.

இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 39வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை லோகேஷுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தை இயக்க ரூ. 50 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என கூறுகின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ப்ளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? appeared first on Oruvan.com.