லியோனல் மெஸ்ஸி Archives - Oruvan.com

இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி
‘GOAT TOUR’ எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா பயணிக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நான்கு நகரங்களை (கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி) உள்ளடக்கிய முழுமையான பயண அட்டவணையில் மெஸ்ஸி இந்தியாவுக்கு பயணம் செய்கிறார்.

இந்த வார தொடக்கத்தில் தனது தொழில் வாழ்க்கையின் 48 ஆவது கிண்ணத்தை வென்ற புகழ்பெற்ற ஆர்ஜென்டீனா வீரர், தனது பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல பிரபலங்களையும் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

GOAT சுற்றுப் பயணத்தின் போது மெஸ்ஸி பொதுவில் தோன்றும் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் விற்பனை செய்யப்படுகின்றன.

பெரும்பாலான நகரங்களில் டிக்கெட் விலை சுமார் 4,500 இந்திய ரூபாவில் இருந்து தொடங்குகிறது.

டிக்கெட் விலையில் மும்பை சுற்றுப்பயணம் மட்டுமே விதிவிலக்கு, அங்கு அதன் விலை 8,250 ரூபாவில் தொடங்குகிறது.

கொல்கத்தாவில் ஆரம்பமாகும் மெஸ்ஸியின் டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் GOAT சுற்றுப்பயணமானது டிசம்பர் 15 ஆம் திகதி புது டெல்லியில் நிறைவு பெறும்.

அங்கு மெஸ்ஸி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்வார்.

The post இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி appeared first on Oruvan.com.

2026 உலகக் கிண்ணம் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை – லியோனல் மெஸ்ஸி
2026 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று லியோனல் மெஸ்ஸி கூறினார்.

38 வயதான அவர் வியாழக்கிழமை (04) பியூனஸ் அயர்ஸில் வெனிசுலாவை 3-0 என்ற கணக்கில் வென்ற ஆர்ஜென்டினாவின் போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார்.

இது சொந்த மண்ணில் அவர் விளையாடிய இறுதி உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விரிவாக்கப்பட்ட போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றிருந்த நடப்பு உலக சாம்பியன்களான ஆர்ஜென்டீனா தொடக்கம் முதல் இறுதி வரை இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

போட்டியின் பின்னர் எட்டு முறை பாலன் டி’ஓர் விருதினை வென்ற மெஸ்ஸி, அடுத்த ஆண்டு தான் உடல் நிலை எவ்வாரு இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கிண்ணம் தொடர்பான தனது முடிவு இருக்கும் என்று கூறினார்.

அதாவது, தென் அமெரிக்க உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் இதுவரை 36 கோல்களை அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி, சர்வதேச அரங்கிலிருந்து விலகுவது இன்னும் கடினம் என்பதை ஒப்புக்கொண்டார்.

அவரது உடல் நிலையினை கருத்திற் கொண்டு அவரது தீர்மானங்கள் அமையும்.

எவ்வாறெனினும், வெனிசுலாவுக்கு எதிரான ஆர்ஜென்டினாவின் வெற்றி அவர்களின் தலைவருக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான இரவை உறுதி செய்தது மட்டுமல்லாமல், 2026 ஆம் ஆண்டுக்குள் உறுதியான போட்டியாளர்கள் என்ற அவர்களின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டியது.

The post 2026 உலகக் கிண்ணம் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை – லியோனல் மெஸ்ஸி appeared first on Oruvan.com.

மெஸ்ஸிக்கு அபராதம்
இன்டர் மியாமிக்கு எதிரான ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் எதிரணி பயிற்சியாளரின் கழுத்தை பிடித்து இழுத்ததற்காக முன்னணி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு, வெளிப்படுத்தப்படாத தொகை அபராதம் விதிக்கப்பட்டது.

மேஜர் லீக் ஒழுங்குமுறைக் குழுவால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இன்டர் மியாமு மற்றும் ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் செயல் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த வீடியோ காட்சிகள் மெஸ்ஸி பயிற்சியாளரை நெருங்கி அவரது கழுத்தின் பின்புறத்தைப் பற்றிக் கொண்டிருப்பதைக் காட்டியது.

மியாமியில் நடந்த 2-2 என்ற சமநிலை போட்டியின் பின்னரான அவரது செயல் மெஸ்ஸியை எட்டு முறை பலோன் டி’ஓர் விருதில் இருந்து விலகச் செய்தது.

The post மெஸ்ஸிக்கு அபராதம் appeared first on Oruvan.com.