லசித் மலிங்க Archives - Oruvan.com

இலங்கை வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்க
T20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள 4 போட்டிகளுக்காக வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆலோசகராக லசித் மலிங்க செயற்படவுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இலங்கை அணியுடன் இணைந்து தனது பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.

The post இலங்கை வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்க appeared first on Oruvan.com.

டி20 உலகக் கோப்பை 2026 : இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக கிங் லசித் மலிங்க நியமனம்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது.

டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி 25, 2026 வரை ஒரு மாத காலத்திற்கு மலிங்க ஆலோசக வேகப்பந்து பயிற்சியாளராக பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபை, அறிவித்துள்ளது.

இந்த நியமனத்தின் முக்கிய நோக்கம், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களின் திறனை, குறிப்பாக டெத் ஓவர் பவுலிங்கில் அவர்களது துல்லியத்தை மேம்படுத்துவதாகும்.

மலிங்கவின் சர்வதேச அனுபவமும், டி20 கிரிக்கெட்டில் அவர் படைத்த அசாதாரண சாதனைகளும், இந்த முயற்சிக்கு மிகவும் பொருத்தமானவை என இலங்கை கிரிக்கெட் சபைதெரிவித்துள்ளது.

உலகக் கிரிக்கெட்டின் “யாக்கர் கிங்” எனப் புகழப்படும் மலிங்க, 84 டி20 சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற அற்புதமான சாதனைக்கும் சொந்தக்காரர்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவிருக்கும் டி20 உலகக் கோப்பை, பெப்ரவரி 7, 2026 அன்று தொடங்குகிறது.

இலங்கை அணி பி பிரிவில் அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் போட்டியிடுகிறது. இலங்கையின் உலகக் கோப்பை பயணம் பெப்ரவரி 8 அன்று கொழும்பின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக தொடங்குகிறது.

இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக, இலங்கை அணி ஜனவரி 7 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post டி20 உலகக் கோப்பை 2026 : இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக கிங் லசித் மலிங்க நியமனம் appeared first on Oruvan.com.