லக்மாலி ஹேமச்சந்திர Archives - Oruvan.com

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு புதிய தலைவர்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு நேற்றைய தினம் (22) நாடாளுமன்றத்தில் கூடியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திரவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழிமொழிந்தார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

The post பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு புதிய தலைவர் appeared first on Oruvan.com.