ராகுல் காந்​தி Archives - Oruvan.com

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்
காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டது. ஆளும் ஐஜத – பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலை விட அதிக தொகு​தி​களைக் கைப்​பற்​றியது.

இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு வரைபடம் வெளி​யிட்​டார். அதில் ராகுல் காந்தி சந்​தித்த தேர்​தல்​களில் அடைந்த தோல்வி​கள் குறித்து பட்​டியலிட்​டுள்​ளார். இதுகுறித்து அமித் மாள​வியா வெளி​யிட்ட பதி​வில், ‘‘இன்​னொரு தேர்​தல்​… இன்​னொரு தோல்​வி. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை கடந்த 20 ஆண்​டு​களில் ராகுல் காந்​தி​யின் வழி​காட்​டு​தலில் காங்​கிரஸ் கட்சி பல மாநிலங்​களில் ஆட்​சியை இழந்​துள்​ளது. தேர்​தல் நிலைத்​தன்​மைக்கு விருது வழங்​கலாம் என்​றால், எல்லா விருதுகளை​யும் ராகுல் காந்தி தட்டிச் செல்​வார்’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

அமித் மாள​வியா வெளி​யிட்ட வரைபடத்​தில், இமாச்​சல் (2007, 2017), பஞ்​சாப் (2007, 2012, 2022), குஜ​ராத் ( 2007, 2012, 2017, 2022), மத்​திய பிரதேசம் ( 2008, 2013, 2018, 2023), மகா​ராஷ்டிரா (2014, 2019, 2023) மற்​றும் டெல்​லி, ஹரி​யா​னா, உ.பி., பிஹார், வடகிழக்கு மாநிலங்​கள், ஒடி​சா, ஆந்​திரா யூனியன் பிரதேசங்​கள் என மொத்​தம் 95 தேர்​தல்​களில் ராகுல் காந்​தி​யின் கீழ் காங்​கிரஸ் கட்சி தோல்வி​களை சந்​தித்​துள்​ளது என்​று கூறப்​பட்​டுள்​ளது.

The post கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம் appeared first on Oruvan.com.