ரஜரட்ட ரெஜிண Archives - Oruvan.com

அனுராதபுரத்தில் “ரஜரட்ட ரெஜிண” ரயில் என்ஜினில் தீ விபத்து
அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் தெரிவிக்கையில், தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

The post அனுராதபுரத்தில் “ரஜரட்ட ரெஜிண” ரயில் என்ஜினில் தீ விபத்து appeared first on Oruvan.com.