யாழ்ப்பாண கலாச்சார மையம் Archives - Oruvan.com

யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம்
திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இந்த கலாச்சார மையம் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமங்கே மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டு யாழ்ப்பாண கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டது.

ஜனவரி 18 ஆம் திகதி இந்திய தூதர் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் போது இது திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும், நகரப் பெயரைக் கைவிடுவது குறித்து கவலை தெரிவித்த மக்களும், அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ‘யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் என கோரினர்.

அதன் பிரகாரம் தற்போது இதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

The post யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம் appeared first on Oruvan.com.