மோடிக்கு புதின் அழைப்பு Archives - Oruvan.com

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு
எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடை​பெற்ற இரண்​டாவது உலக போரில் ஜெர்​மனி​யும் அப்​போதைய சோவி​யத் யூனியனும் கடுமை​யாக மோதிக் கொண்​டன. பின்​னர் 1945-ம் ஆண்டு சோவி​யத் யூனியன் தாக்​குதலை சமாளிக்க முடி​யாத ஜெர்​மனி​யின் நாஜி படைகள் சரணடைந்​தன. அதன்​படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் திகதி பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்த வெற்றி தின விழா​வில் பங்கேற்க இந்​திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார் என்று ரஷ்ய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் ஆண்ட்ரே ருடென்கோ நேற்​று​முன்​தினம் தெரி​வித்​தார். பிரதமர் மோடி பங்​கேற்​ப​தற்​கான ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்டு வரு​கின்றன என்று ஆண்ட்ரே கூறி​னார்.

மோடி​யும் புதினும் 2 மாதங்​களுக்கு ஒரு முறை​யா​வது தொலைபேசி​யில் பேசிக் கொள்​கின்​றனர். மோடி கடந்த ஆண்டு ரஷ்ய பயணம் மேற்​கொண்​டார். அப்​போது புதினுடன் பல்​வேறு முக்​கிய விட​யங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். பின்​னர் இந்​தி​யா​வுக்கு வரவேண்​டும் என்று புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார். அதன்​படி புதின் இந்த ஆண்​டுக்​குள் இந்​தியா வருகை தரு​வார்​ என்​று ரஷ்ய வெளி​யுறவுத்​ துறை உறு​திப்​படுத்​தியது.

The post ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு appeared first on Oruvan.com.