முல்லைத்தீவு மாவட்டத்தில் Archives - Oruvan.com

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபை

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 607 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 136 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(IND2) சுயாதீன குழு 2 – 134 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(IND1) சுயாதீன குழு 1 – 81 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

கரைதுறைப்பற்று பிரதேச சபை

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 4,407 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,672 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 1,962 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(IND2) சுயாதீன குழு 2 – 1,392 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 624 வாக்குகள் – 1 உறுப்பினர்

(UNA) ஐக்கிய தேசிய கூட்டமைப்பு – 548 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND1) சுயாதீன குழு 1 – 465 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(SLPP) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 329 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 317 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

புதுக்குடியிருப்பு பிரதேச சபை

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகள் – 11 உறுப்பினர்கள்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 4,028 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,652 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(IND1) சுயாதீன குழு 1 – 2,491 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,174 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 1,026 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 658 வாக்குகள் – 1 உறுப்பினர்

(PA) பொதுசன ஐக்கிய முன்னணி – 160 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

துணுக்காய் பிரதேச சபை

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,082 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 804 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 605 வாக்குகள் – 1 உறுப்பினர்

(NPP) தேசிய மக்கள் சக்தி – 492 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND1) சுயாதீன குழு 1 – 388 வாக்குகள் – 1 உறுப்பினர்

(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 254 வாக்குகள் – 1 உறுப்பினர்

(IND2) சுயாதீன குழு 2 – 219 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

The post முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள் appeared first on Oruvan.com.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது.

புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாகவும் அமைதியான முறையிலும் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வக்களிக்க தகுதிபெற்ற 87800 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.

அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக தேர்தலில் 1291அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றதுடன் நடமாடும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது! appeared first on Oruvan.com.