முட்டை அவிக்கும் முறை Archives - Oruvan.com

சரியான முறையில் முட்டை அவிப்பது எப்படி?
நாம் பொதுவாக முட்டையை அவிக்கும் போது, சில நேரம் வெள்ளைக்கரு ரப்பர் போல கடினமாகிவிடும், அல்லது உட்கரு (மஞ்சள் கரு) சரியாக வேகாமல் இருக்கும். இதற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களது ஆய்வின்படி, முட்டையின் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் வெவ்வேறான வெப்பநிலையில் தான் சரியாக வேகின்றன. மிகச்சிறந்த முறையில் முட்டையை அவிக்க இந்த முறையைப் பின்பற்றுங்கள்:

முதலில் கொதிக்கும் நீரில் (100°C) முட்டையை 2 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு அதை எடுத்து சாதாரண வெதுவெதுப்பான நீரில் (30°C) 2 நிமிடங்கள் வைக்கவும்.

இவ்வாறு மாற்றி மாற்றி 8 தடவைகள் (மொத்தம் 32 நிமிடங்கள்) செய்தால், முட்டையின் சத்துக்கள் குறையாமலும், சுவை மாறாமலும் மிகச் சரியாக வெந்து வரும்.

The post சரியான முறையில் முட்டை அவிப்பது எப்படி? appeared first on Oruvan.com.