மிஸ் யுனிவர்ஸ் பட்டம் Archives - Oruvan.com

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்
தாய்​லாந்து தலைநகர் பாங்​காக் அரு​கே​யுள்ள நோந்​த​புரி​யில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்​வேறு கட்​டங்​களாக நடை​பெற்​றது. இதில் 120 நாடு​களை சேர்ந்த இளம்​பெண்​கள் பங்​கேற்​றனர்.

இந்​தி​யா​வின் சார்​பில் மணிகா விஸ்​வகர்மா பங்​கேற்​றார். இறு​திச் சுற்று போட்டி நேற்று காலை நடை​பெற்​றது. இறு​திச் சுற்​றின்​போது 30 பேரில் ஒரு​வ​ராக மணிகா விஸ்​வகர்மா தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அடுத்த சுற்​றில் 12 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இதில் மணிகா இடம்​பெற​வில்​லை. பின்​னர் 5 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். அந்த 5 பேருக்​கும் கடைசி கட்ட இறு​திச் சுற்று போட்டி நடத்​தப்​பட்​டது.

இதில் மெக்​ஸிகோவை சேர்ந்த பாத்​திமா போஸ் பெர்​னாண்​டஸ் மிஸ் யுனிவர்ஸ் பட்​டத்தை வென்​றார். தாய்​லாந்தை சேர்ந்த இந்​திய வம்​சாவளி பெண் பிர​வீனர் சிங் 2-ம் இடத்​தை​யும் பிலிப்​பைன்ஸை சேர்ந்த அதிஷா 3-ம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

The post மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார் appeared first on Oruvan.com.