மின் கட்டணம் Archives - Oruvan.com

மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்காவது கடன் தவணையை நாட்டிற்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மின்சார உற்பத்தி செலவைப் பிரதிபலிக்கும் மின்சாரக் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதை எளிதாக்கும் வகையில் மின்சார விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கிடையில், ஆரம்பக் கணக்கின் இருப்பு சர்வதேச நாணய நிதியத்தின் அசல் ஒப்பந்தங்களின்படி இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியம் நான்காவது கடன் தவணையை வெளியிடுவதற்கான திட்டத்தை அதன் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

The post மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா? appeared first on Oruvan.com.

மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பா? கடும் எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சி
மின்கட்டண சூத்திரத்தை மக்களுக்கு சார்பானதாக மாற்றியமைப்பதாக கூறியிருந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் தற்போது கூறியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

”ரூ.9000 மின்சார கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 மின்சார கட்டணத்தை ரூ. 2000 ஆக அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று தேர்தல் காலத்தில் ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.

மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் பிரகாரம், மின்சார கட்டணம் 20% குறைக்கப்பட்டது. இது இவ்வாறு இருக்கத்தக்க விரைவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண சூத்திரத்தை மக்கள் சார்பானதாக மாற்றியமைப்போம் எனவும் தெரிவித்திருந்தனர். எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பை விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.

இவ்வாறு மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் போது இது புதிய முதலீடுகளுக்கும் பொதுமக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.” என்றார்.

The post மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பா? கடும் எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சி appeared first on Oruvan.com.