மின்சாரம் தடை Archives - Oruvan.com

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் தடை
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார தடையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் விரைவாக இதனை சீரமைத்து தருமாறு பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

The post கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் தடை appeared first on Oruvan.com.