மாவனெல்லை Archives - Oruvan.com

மாவனெல்லையில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post மாவனெல்லையில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை appeared first on Oruvan.com.