மசகு எண்ணெய் Archives - Oruvan.com

“ஹோர்முஸ் நீரிணை இனி ஆயுதமல்ல” ஈரானின் திடீர் முடிவும்.. ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவும்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய கேந்திர நிலையமான ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஹோர்முஸ் நீரிணையை உலக நாடுகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிர்வாகம் முன்னெடுத்த தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் வெற்றியாகவே இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் போக்குவரத்து ஆகியவற்றில் முதுகெலும்பாக விளங்கும் இந்தப் பாதை தடையின்றி திறந்திருப்பது, உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக அவசியமானதாகும். இந்த இணக்கப்பாட்டின் மூலம் பிராந்திய கடல்சார் போக்குவரத்து மற்றும் கப்பல்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான அச்சுறுத்தல் நீங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறைந்து, பொருளாதார வளர்ச்சி சீர்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post “ஹோர்முஸ் நீரிணை இனி ஆயுதமல்ல” ஈரானின் திடீர் முடிவும்.. ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவும் appeared first on Oruvan.com.

எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை
மத்திய கிழக்கிலிருந்து ஒன்பதாயிரத்து 750 மெற்றிக் டொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டுக்கு வருகை தரும் முதலாவது மசகு எண்ணெய் கப்பல் இதுவெனக் குறிப்பிட்டார்.

தற்போதைய எரிபொருள் கையிருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளது.

இதேவேளை, அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏந்திய மற்றுமொரு கப்பல் வருகை தரவுள்ளது.

அமெரிக்காவில் மசகு எண்ணெய் ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அங்கிருந்து இலங்கையை வந்தடைய சுமார் 45 நாட்கள் எடுக்கும் எனவும் முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை appeared first on Oruvan.com.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.355 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

The post சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.