பிரதமர் மோடி Archives - Oruvan.com

அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்- பிரதமர் மோடி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என் இதயத்தை உடைக்கிறது.

இதையும் படியுங்கள்: அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் விடுதி கடும் சேதம்- 5 பேர் உயிரிழப்பு

இந்த சோகமான நேரத்தில், விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

The post அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்- பிரதமர் மோடி appeared first on Oruvan.com.

தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு : அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் உறுதி
“தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்​கிறது’’ என்று அமெரிக்கா மீண்​டும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், தீவிர​வாதத்தை ஒடுக்க இந்​தியா எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும் என்று ஏற்​கெனவே அறி​வித்​தார். மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.​வான்​ஸ், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ உட்பட அமெரிக்க நிர்​வாகத்​தின் முக்​கிய பொறுப்​பு​களில் உள்ள பலரும் இந்​தி​யா​வுக்கு ஆதர​வாக கருத்து தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், மீண்​டும் அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் டாமி புரூஸ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பஹல்​காமில் நடந்த தீவிர​வாத தாக்​குதலுக்​குப் பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் இடையே பதற்​றம் எழுந்​திருக்​கிறது. இரு நாடு​களின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர்​களு​டன் அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 2 நாட்​களுக்கு முன்​னர் தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உள்​ளார்.

இந்​தி​யா​வும் பாகிஸ்​தானும் போர் பதற்​றத்தை தணிக்க வேண்​டும் என்று அப்​போது அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும், பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக இந்​தி​யா​வுடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என்று பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பிடம் மார்கோ ரூபியோ வலி​யுறுத்தி கூறி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் பல்​வேறு துறை​களை சேர்ந்த அதி​காரி​களும் இந்​தியா – பாகிஸ்​தான் அதி​காரி​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். இரு​நாடு​களும் சமுக​ தீர்வை காண வேண்​டும். எனினும், இரு நாடு​களுக்கு இடை​யில் நடை​பெறும் நடவடிக்​கைகளை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறோம். இவ்​வாறு டாமி புரூஸ் கூறி​னார்.

The post தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு : அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் உறுதி appeared first on Oruvan.com.

பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி தீர்மானங்கள்
காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநகர் சென்றார். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் எனவும், குடும்பத்தினரின் இழப்பு வீண்போகக் கூடாது எனவும் வலியுறுத்தினர். அதன்பின் அமித் ஷா பஹல்காம் சென்று பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

குல்காமில் கடும் சண்டை: இதற்கிடையே, பாராமுல்லாவில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. உரி நலா என்ற இடத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள தானி மார்க் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நேற்று மாலை விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

சவுதி அரேபியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு அவசரமாக நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:

5 முக்கிய முடிவுகள்: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கீழ்கண்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன் விவரம்:

1. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.

2. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.

3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே, பாதுகாப்பு படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது:

விரைவில் பதிலடி: தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் வலுவான பதிலடி கொடுக்கப்படும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சதித்திட்டத்துக்கு காரணமானவர் களுக்கும் பதிலடி கிடைக்கும். தீவிர வாதத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

The post பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி தீர்மானங்கள் appeared first on Oruvan.com.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட இந்தியாவின் ஒப்புதல் தேவை – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு
பிரதமர் மோடியின் விஜயத்தின் போது இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர்  நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.

வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊகட மாநாட்டில், அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழ என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை அவசரமாக யாராவது கோரினால், அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக இதனைப் பெறலாம்.

சட்டமா அதிபரின் ஒப்புதலுடனும், தொடர்புடைய அமைச்சகங்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அமைச்சர் கூறினார்.

The post புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட இந்தியாவின் ஒப்புதல் தேவை – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் பல இந்திய-இலங்கை திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இன்று பல முக்கிய இந்திய-இலங்கை கூட்டுத் திட்டங்களை மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தனர்.

தொடங்கப்பட்ட திட்டங்களில் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், தம்புள்ளையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் விவசாயக் கிடங்கு மற்றும் இலங்கை முழுவதும் 5,000 மத நிறுவனங்களுக்கு சூரிய கூரை அமைப்புகளை வழங்குதல் ஆகியவை முக்கியமானவை.

The post பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் பல இந்திய-இலங்கை திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர் appeared first on Oruvan.com.