பிமல் ரத்நாயக்க Archives - Oruvan.com

QR குறியீடு சிக்கல்கள் நாளைக்குள் முழுமையாக தீர்க்கப்படும்
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சில மாவட்டங்களில் சாதாரண எரிபொருள் நுகர்வை விட இருமடங்கு நுகர்வு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பழைய வாகனத்தை வைத்திருந்து புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் பழைய தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்து புதிய வாகனத்தை வாங்கியவர்கள் QR குறியீட்டைப் பெறுவதில் இன்னும் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், அந்தத் தடைகள் இன்றைய தினத்திற்குள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். எனினும், பழைய வாகனம் மற்றும் பழைய இலக்கம் அல்லது புதிய வாகனம் மற்றும் புதிய இலக்கத்தைக் கொண்டவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 70 இலட்சம் பேர் QR முறையில் பதிவு செய்திருந்ததாகவும், இம்முறை அந்த எண்ணிக்கை 72 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது வரை சுமார் 55 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பழைய தரவுத்தளத்தில் இருந்த 27 இலட்சம் தரவுகளை ஒவ்வொன்றாக நீக்குவதற்கு சுமார் இரண்டு நாட்கள் தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்:

“சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாதாரண விற்பனையை விட இரண்டரை மடங்கு விற்பனை நடைபெறுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவற்றைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது பவுசர்கள் மூலம் விநியோகிப்பதற்கோ போதிய வசதிகள் இல்லை. எனவே, மக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். நாளை காலை முதல் இந்தப் பிரச்சினை முழுமையாகத் தீரும் என நம்புகிறேன்.

இந்த தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவே நாம் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் (ஒற்றை, இரட்டை) அடிப்படையிலான முறையை அறிமுகப்படுத்தினோம். இல்லையெனில் QR முறை மூலமே இதனை முகாமைத்துவம் செய்திருக்க முடியும். முன்னைய காலங்களில் டெண்டர் மோசடிகளால் வாகன இலக்கத் தகடுகள் கிடைக்காதவர்களுக்கு எரிபொருள் பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. வருமான வரி அனுமதிப்பத்திரம், புகைப்பரிசோதனை சான்றிதழ், வாகனப் புத்தகம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து அவர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். நிலைமை சீரானதும், மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.”

The post QR குறியீடு சிக்கல்கள் நாளைக்குள் முழுமையாக தீர்க்கப்படும் appeared first on Oruvan.com.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம்
ஒரு வழக்கறிஞரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா என அவர் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் இலங்கைக்கு வரமாட்டார்கள் கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் பெரும் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், அவர்கள் தனியார் விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான ஹோட்டல்கள் இல்லாததால் மருத்துவமனை அறைகள் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேசிய பாதுகாப்பிற்கான சிறந்த உத்தரவாதம் என்றும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

The post இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம் appeared first on Oruvan.com.

ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?
கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் துறையில் செயல்படும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளும் அவருக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலைமையை பயன்படுத்தி, ஜே.வி.பி. கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், பாராளுமன்ற சபைத் தலைவரான பிமல் ரத்நாயக்கவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் விஜயம் செய்துவிட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

இதனடிப்படையில், அவரை பிரதமர் பதவிக்கு முன்மொழிவதற்குப் பின்னணியாக சீனாவின் ஆதரவும் இருக்கலாம் என ஜே.வி.பியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

என்றாலும், தரம் ஆறுக்கான கல்வி சீர்த்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பதவியில் ஹரிணி அமரசூரிய தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

The post ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா? appeared first on Oruvan.com.

அமைச்சரவையில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க நேற்று (11) வெளியிட்டார்.

கடந்த 10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர மேம்பாட்டு அமைச்சகம் சேர்க்கப்பட்டது, அதன்படி, அன்றைய தினம் அவர் அமைச்சராகப் பதவியேற்றார்.

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, முன்னர் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலக்கவிடம் வழங்கப்பட்டது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அவர் பதவியேற்றார்.

மேலும், திரு. அனுர கருணாதிலக்கவிடமிருந்து நீக்கப்பட்ட கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் பதவி, பிரதி அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் எச்.எம். சுசில் ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக இருந்த சுசில் ரணசிங்க, வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கு முன்னர் எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோர் பிரதி அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

அதன்படி, அவர்களின் அமைச்சுப் பதவிகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post அமைச்சரவையில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது appeared first on Oruvan.com.

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – பிமல் ரத்நாயக்க
வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தெரிவிக்கும் வகையில் செயற்பட்டால் மத மோதல்களே ஏற்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டி திஸ்ஸ விகாரை உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அது தொடர்பில் ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதை போன்று இந்த விடயத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தால் அது மத மோதல்களையே ஏற்படுத்தும்.

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும். எமக்கு எதிராக பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு பெற்றுக்கொடுத்து வருகிறோம். சுவிட்சர்லாந்தின் பெடரல் பற்றி பேசிப் பயனில்லை. சகல பிரச்சினைகளுக்கும் இங்கிருந்தவாறு தான் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதனை மறந்து விடக்கூடாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – பிமல் ரத்நாயக்க appeared first on Oruvan.com.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்
புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழாவது அம்சத்தை அங்கீகரிக்கும் திறன் மொரட்டுவா பல்கலைக்கழகத்திற்கு இல்லை என்றும், அதன் அங்கீகாரத்திற்கு சர்வதேச ஆய்வகத்தின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எண் தகடுகள் வழங்குவது தொடர்பான கொள்முதல் செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார், மேலும் மூன்று நிறுவனங்கள் விலை மனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.

2000ஆம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே எண் தகடுகளை வழங்கி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய விலை மனுக்களை கோரியதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு அம்சங்களை அங்கீகரிப்பதற்கான செயல்முறை நீண்ட நேரம் எடுத்ததாலும், ஒரே நிறுவனத்தால் நீண்ட காலமாக கையாளப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலான தன்மை காரணமாக, எண் தகடுகளை வழங்கும் செயல்முறை தாமதமாகி வருவதாக அமைச்சர் கூறினார்.

எண் தகடுகள் கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி வரை 165,512 வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் – அமைச்சர் வெளியிட்ட தகவல் appeared first on Oruvan.com.

கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் – கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (03) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.

உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க பாதை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜான் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்கும்.

இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க “இந்த முயற்சியின் மூலம், உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துவதையும், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களுக்கு செயற்பாடுகளை விரிவுபடுத்த அதிக நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுபோன்ற முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்பு 2011–2012 ஆம் ஆண்டில் நீர் சார்ந்த “ஜலதாரா” விமானங்களைத் தொடங்கியது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை இடைநிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தொடங்கியுள்ள இச்சேவை சுற்றுலாத் துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிமுக நிகழ்வில் சிரேஷ்ட அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஜான் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

The post கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் appeared first on Oruvan.com.

தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு
“முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர்.” – இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“விசாரணைகளின்படி குற்றங்களில் தொடர்புடையவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் அமுல்படுத்தப்படும்.

இந்தக் குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தார்கள். அவர்கள் அன்று குற்றங்களை மூடி மறைத்தனர்.

வாசிம் தாஜுதீன் 2012இல் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும் சட்டம் செயற்படுத்தப்படும்.

இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளில் அரசு தலையிடாது.” – என்றார்.

The post தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு appeared first on Oruvan.com.

மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது, இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் , மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன் போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர்

The post மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும், நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.

நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும்.

இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும்.

இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும், நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே நோக்கமாகும்.

இந்நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டாரகள்.

The post யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம் appeared first on Oruvan.com.