பாராளுமன்ற உறுப்பினர்கள் Archives - Oruvan.com

பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு நேற்றுமுன் தினம் (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்று இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது.

அதனையடுத்து, ஜனவரி 06 ஆம் திகதி காலை 9.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சபாநாயகரின் அனுமதியின் பேரில் பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மேலதிக விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றின் ஊடாகவும் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, பாராளுமன்ற ஊழியர்கள் மீண்டும் டிசம்பர் 29 ஆம் திகதி திங்கட்கிழமையே தமது கடமைகளுக்கு திரும்பவுள்ளனர்.

The post பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை appeared first on Oruvan.com.

சொத்து விபரங்களை வெளியிடாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்
சொத்து விபரங்களை வெளியிடாத 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவித்தல் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

உரிய காலத்தில் குறித்த மக்கள் பிரதிநிதிகள் சொத்து விபரங்களை வெளியிட தவறியுள்ளனர்.

அவர்களின் சொத்து விபரங்கள் உரிய சட்டத்திற்கமைய ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் திகதியளவில் காணப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான விபரங்களையும் வருடத்தில் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்.

The post சொத்து விபரங்களை வெளியிடாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம் appeared first on Oruvan.com.