பரீட்சை ஆணையாளர் நாயகம் Archives - Oruvan.com

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி இதனை தெரிவித்தார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.