பந்துக்க அபேவர்தன Archives - Oruvan.com

பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

The post பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு appeared first on Oruvan.com.