பணவீக்கம் Archives - Oruvan.com

ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஜனவரி 2026 மாதத்திற்கான பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 டிசம்பரில் 2.9% ஆக பதிவான நாட்டின் பணவீக்கம், 2026 ஜனவரியில் 2.4% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 டிசம்பரில் 4.4% ஆக இருந்த உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம், 2026 ஜனவரியில் 3.4% ஆகக் குறைந்துள்ளது.

மேலும், டிசம்பர் 2025 இல் உணவு அல்லாத பிரிவில் ஆண்டு பணவீக்கம் (சதவீத அடிப்படையில்) 1.6% ஆக இருந்த நிலையில், 2026 ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் அதே அளவில் பதிவாகியுள்ளது.

The post ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது appeared first on Oruvan.com.

பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CCPI, 2021=100) வருடாந்த சதவீத மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் 2025 ஜனவரி மாதத்தில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் குறுகிய கால பணவீக்க முன்னறிவிப்புகளுக்கு இணங்க, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக எதிர்மறை பணவீக்க விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2024 டிசம்பரில் பதிவான 1.7 சதவீத பணவாட்டத்துடன் ஒப்பிடும்போது, 2025 ​​ஜனவரியில் பணவாட்டம் 4.0 சதவீதம் வரை பாரிய சரிவை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 டிசம்பரில் 0.8 சதவீதத்திலிருந்து 2025 ஜனவரியில் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம், 2024 டிசம்பரில் 3.0 சதவீதமாக இருந்த நிலையில், ஜனவரி 2025 இல் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

The post பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.