பச்சை மிளகாய் விலை Archives - Oruvan.com

பச்சை மிளகாய் விலையில் பாரிய உயர்வு – நுகர்வோர் பெரும் சிரமத்தில்
பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் விலையைச் சமாளிக்க முடியாமல் நுகர்வோரை சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில், பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் சந்தைகளில் விலை ரூ. 1,800 ஐ எட்டியுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு வீட்டு பட்ஜெட்டுகளில் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இலங்கை உணவு வகைகளில் பச்சை மிளகாய் பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஆடம்பர பொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பாதகமான வானிலை, அறுவடை குறைவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

The post பச்சை மிளகாய் விலையில் பாரிய உயர்வு – நுகர்வோர் பெரும் சிரமத்தில் appeared first on Oruvan.com.