பங்குச் சந்தை Archives - Oruvan.com

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

முந்தைய வர்த்தக நாட்களுடன் ஒப்பிடுகையில், இது 129.37 புள்ளிகள் உயர்ந்து, சந்தையின் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில், 125 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்த நிலையில், இது ASPI-யின் மொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க நேர்மறையான பங்களிப்பை வழங்கியது.

இன்று (10) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 5.98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

The post இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று 197.19 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

அதன்படி,இன்றைய நாள் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 17,025.99 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 17,000 புள்ளிகளை எட்டிய முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.

இன்று பதிவான வருவாய் ரூ. 9.78 பில்லியனாகும்.

The post கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் appeared first on Oruvan.com.