தேர்தல் ஆணையாளர் Archives - Oruvan.com

பல மாவட்டங்களில் 40 % ஐ தாண்டிய வாக்குப்பதிவு
இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 47%

பதுளை – 48%

மொனராகலை – 43%

திகாமடுல்ல – 41%

கேகாலை – 40%

அநுராதபுரம் – 40%

கிளிநொச்சி -39%

மட்டக்களப்பு – 38%

புத்தளம் – 38%

இரத்தினபுரி – 37%

கம்பஹா – 36 %

யாழ்ப்பாணம் – 34%

The post பல மாவட்டங்களில் 40 % ஐ தாண்டிய வாக்குப்பதிவு appeared first on Oruvan.com.