தேசிய போக்குவரத்து ஆணைக்குழு Archives - Oruvan.com

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் கிடைக்கின்ற ஆசனத்தில் பயணியுங்கள் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
மக்களுக்குப் போதுமான பேருந்துகளை இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள அந்த ஆணைக்குழுவின் போக்குவரத்து மற்றும் சேவை கண்காணிப்பு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள, போதுமான பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் உரிய ஆசனம் கிடைக்கும் வரையில் மக்கள் காத்திருப்பதுடன், அதனால் வரிசை உருவாகிறது.

இதனடிப்படையில் தேவையான அளவில் மாத்திரம் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் கிடைக்கின்ற ஆசனத்தில் பயணிக்குமாறு பொது மக்களிடம் கோருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து மற்றும் சேவை கண்காணிப்பு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள தெரிவித்துள்ளார்.

The post நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் கிடைக்கின்ற ஆசனத்தில் பயணியுங்கள் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு appeared first on Oruvan.com.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த மூன்றாவது அதிகாரி இவராவார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தலைவராகப் பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

The post தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா appeared first on Oruvan.com.