தேசபந்து தென்னகோன் Archives - Oruvan.com

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு – பிரேரணை நிறைவேற்றம்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது, இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக எவ்வித வாக்குகளும் பதிவாகவில்லை என்பது சிறம்பம்சமாகும்.

தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் காரணமாக அவரை பதவியிலிருந்து நீக்குவதற்காக ஒரு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

The post தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு – பிரேரணை நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோனின் பதவி – நாடாளுமன்ற பிரேரணை ஊடாக பறிக்க தீர்மானம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை,பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.

115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பிரேரணை ஊடாக அவரது பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்து தம்மை கைதுசெய்யாதிருப்பதற்கான உத்தரவை பிறபிக்குமாறு மாத்தறை நீதிமன்றில் கோரியிருந்தார்.

என்றாலும், கடந்த மார்ச் 19 ஆம் திகதி மனுவொன்றை சமர்ப்பித்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிரகாரம் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post தேசபந்து தென்னகோனின் பதவி – நாடாளுமன்ற பிரேரணை ஊடாக பறிக்க தீர்மானம் appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோன் சரணடைந்திருக்காவிடின் என்ன நடந்திருக்கும்?
முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைவதில் தாமதம் ஏற்பட்டிருந்த அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் தேசபந்து தொன்கோன் தலைமறைவாகியிருந்தார். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று புதன்கிழமை நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால,

”சரணடைவதில் கொஞ்சம் தாமதம் அடைந்திருந்தாலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை முடக்கப்பட்டிருக்கும. நீதிமன்றத்தில் சரணடையாத காரணத்தால் அவரது சொத்துக்களை முடக்கும் முயற்சிகளை பொலிஸார் முன்னெடுக்க இருந்தனர். மயிரிழையில் அவர் தப்பியுள்ளார்.” என்றார்.

தேசபந்து தென்னகோனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான மதுபான போத்தல்கள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post தேசபந்து தென்னகோன் சரணடைந்திருக்காவிடின் என்ன நடந்திருக்கும்? appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்
பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.

உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.

பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

நேற்று முதல் இந்த நான்கு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு மேலதிகமாக குறித்த குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டது.

The post தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள் appeared first on Oruvan.com.

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் இன்று சரணடைவாரா?
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜீ.பி தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையை விதித்துள்ள நிலையில் இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் சரணடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

The post தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் இன்று சரணடைவாரா? appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோன் தலைமறைவு?
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது.

அவரைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் வீட்டில் சோதனையிட்டபோது முன்னாள் பொலிஸ்மா அதிபர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் முக்கிய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​அவர் தலைமறைவாகியிருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இன்றோ அல்லது நாளையோ அவர் சரணடைவார் என தான் நம்புவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தேசபந்து தென்னகோன் தலைமறைவு? appeared first on Oruvan.com.