தெமட்டகொட Archives - Oruvan.com

கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பம்பலப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

குறித்த இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மிமீ துப்பாக்கி, இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 மகசின் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.

பொரளை வனாத்தமுல்லையில் இயங்கும் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வனாத்தமுல்ல பகுதியில் இந்த இரண்டு கும்பல்களுக்கிடையேயான மோதல்களின் விளைவாக ஏற்கனவே பல கொலைகள் நடந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு appeared first on Oruvan.com.

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் மீட்கப்பட்ட சிசு
கொழும்பு – தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த சிசுவொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று (21) காலை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசு மீட்கப்பட்ட நேரத்தில், ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், உடனடியாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிசு சேர்க்கப்பட்டது.

எனினும், சிசு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறவித்துள்ளனர். சிசு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில பெண்களின் ஆடைகளும் காணப்பட்டதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

The post தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் மீட்கப்பட்ட சிசு appeared first on Oruvan.com.