தமிழ் நாடு Archives - Oruvan.com

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் – வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், தாக்குதல் மேற்கொள்ளும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை மறு நாளே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாடு பொலிஸ் அதன் வலிமையை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மாநிலம் தழுவிய நடவடிக்கை உடனடியாக தேவை. சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் பெரிய அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டும்.

அனைத்து குற்றவாளிகளும் வாரத்திற்கு மூன்று முறை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும்.

பொதுமக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் – வலுக்கும் கண்டனம் appeared first on Oruvan.com.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!
சட்ட சபை தேர்தல் நெருக்கி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் கருதப்படுகின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள், பிரசாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன், அதிமுக கட்சி சார்ந்த அரசியல் நிகழ்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றைய கூட்டம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

The post அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது! appeared first on Oruvan.com.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று இடம்பெற்ற அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 1951 முதல் 2004ஆம் ஆண்டு வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும்  சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்​களை நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்த பணி முன்னெடுக்கப்படுகின்றது.

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் அண்மையில் பிஹாரில் இப்​பணி நடை​பெற்​றது.

இந்நிரலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் கடந்த 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கு தமிழக ஆளும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையிலேயே, முதலமைச்சர் தலைமையில் நேற்று அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நடைபெற்றது.

இதில் 49 கட்​சிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்போது முதலமைச்சர் முன்மொழிந்த தீர்​மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு நாட்​டின் பல்​வேறு கட்​சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

மத்​திய அரசின் கைப்​பாவை​யாக, எதேச்​ச​தி​காரப் போக்​குடன் தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வதை கண்​டிப்பதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய்
1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 20ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.

இதற்போது தமிழகத்தின் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியிருந்தார்.

இதனிடையே, நாகையில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஐவர் மீது பொலிஸார் நான்குபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோன்று, திருவாரூரிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகை, திருவாரூர் பரப்புரையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவியதற்காக அந்தந்த மாவட்ட தொண்டர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவொன்றை விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி பொய்யான கதைகளை பரப்புவோர் ஒவ்வொரு நாளும் மக்களிடையே பெருகும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.

தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் எனவும், மக்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், 1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

The post எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய் appeared first on Oruvan.com.