தமிழக சட்டமன்ற தேர்தல் Archives - Oruvan.com

தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம்
நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்று காலை 7 .00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 11.00 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: (11 மணி நிலவரம்)

இதுவரை பதிவான வாக்குகள்: 2,15,40,712

மொத்த வாக்களர்கள்: 5,73,43,291

முன்னதாக 2021 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

The post தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம் appeared first on Oruvan.com.