தபால் ஊழியர்கள் Archives - Oruvan.com

6வது நாளாக தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

The post 6வது நாளாக தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் appeared first on Oruvan.com.

போராட்டத்துக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்
எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்த தெரிவித்தார்.

பிரச்சினைகள் குறித்து தபால்மா அதிபருடன் கலந்துரையாடிய போதிலும் எந்தவித தீர்வும் கிடைக்காமையால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் மஞ்சுள ஜயசுந்த கூறியுள்ளார்.

The post போராட்டத்துக்கு தயாராகும் தபால் ஊழியர்கள் appeared first on Oruvan.com.