தங்கத்தின் விலை Archives - Oruvan.com

தங்கத்தின் விலை 4 இலட்சத்தைத் தாண்டியது
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்று 394,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post தங்கத்தின் விலை 4 இலட்சத்தைத் தாண்டியது appeared first on Oruvan.com.

இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம்
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம் appeared first on Oruvan.com.

உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது. இதனால் இலங்கையில் 22 கரட் தங்கம் முதல்முறையாக மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. 24 கரட் தங்கம் 3 இலட்சத்தி 20ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம்.

ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது.

2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் 2025 இல் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையானது எதிர்காலத்தில் 5,000 டொலர்களை எட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உறுதியான மத்திய வங்கி கொள்முதல், தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகளில் முதலீடு மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் தங்கத்தின் விலை இவ்வாறு உயர்ந்து வருகிறது.

The post உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

தங்கத்தின் விலையில் தொடர் உயர்வு
இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் (04) மேலும் அதிகரித்துள்ளது.

உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள், பாரம்பரிய பாதுகாப்பான சொத்தான தங்கத்தின் விலையை உயர்த்துகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிக் கொள்கையால் ஏற்பட்ட பரந்த சந்தை விற்பனை தங்க வர்த்தகர்களைப் பாதித்ததால், விலைமதிப்பற்ற உலோகம் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உச்சத்தை எட்டியுள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 246,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 227,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 1) 24 கரட் தங்கத்தின் விலையானது 245,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 226,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 3,103.98 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

The post தங்கத்தின் விலையில் தொடர் உயர்வு appeared first on Oruvan.com.