ஜனாதிபதி Archives - Oruvan.com

ஜனாதிபதி, தமிழ் எம்.பிக்கள் இன்று சந்திப்பு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று அவசரமாகச் சந்திக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாதவடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்களஅதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

The post ஜனாதிபதி, தமிழ் எம்.பிக்கள் இன்று சந்திப்பு appeared first on Oruvan.com.

பொருளாதார கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்
2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் விவசாயம் சாராத நடவடிக்கைகளை உள்ளடக்கிய பொருளாதார கணக்கெடுப்பை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை கடைசியாக 2013/14 ஆம் ஆண்டில் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தியிருந்தது.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார கணக்கெடுப்பை நடத்தவும், விவசாயம் மற்றும் விவசாயம் சாராத பொருளாதார நடவடிக்கைகளை இரண்டு தனித்தனி கட்டங்களாக நடத்தவும், அந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் புதுப்பிக்கவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை திட்டமிட்டுள்ளது.

இதன் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

The post பொருளாதார கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் appeared first on Oruvan.com.