ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க Archives - Oruvan.com

முப்படைகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (09.25.2025) நாடாளுமன்றத்தில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

செப்டெம்பர் 27ஆம் திகதிக்கு முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12ஆல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முப்படைகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு appeared first on Oruvan.com.

யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (29) மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை (30) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

The post யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர appeared first on Oruvan.com.