ஜகத் விதான Archives - Oruvan.com

தனது சம்பளப் பட்டியலை வெளியிட்டார் ஜகத் விதான எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ரூ.54,285, பொழுதுபோக்கு கொடுப்பனவு ரூ.1,000, தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, அமர்வு கொடுப்பனவு ரூ.5,000, அலுவலக கொடுப்பனவு ரூ.100,000, எரிபொருள் கொடுப்பனவு ரூ.97,428.92 மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ரூ.15,000.

அவரது நிகர சம்பளம் ரூ.317,760. 39. சம்பளப் பட்டியலின்படி, மாதாந்திர விலக்குகளில் கேட்டரிங் கட்டணமாக ரூ.1,200, தனிநபர் வருமான வரியாக ரூ.3,728.53 ஆகியவை அடங்கும், மேலும் ரூ.25 முத்திரைக் கட்டணமாக கழிக்கப்படுகிறது.

ஜகத் விதான எம்.பி.யை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டபோது, அவர் தனது முழு சம்பளத்தையும் சமூகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதால் சம்பளப் பட்டியலை வெளியிட முடிவு செய்ததாகக் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு தொழிலதிபர் என்பதால் எனக்கு சம்பளம் தேவையில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தனது சம்பளப் பட்டியலை வெளியிட்டார் ஜகத் விதான எம்.பி appeared first on Oruvan.com.

அநுர அரசில் வாகன ஏல விற்பனையில் மோசடி
வாகன ஏல விற்பனையில் பாரிய மோடிசகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குற்றம் சுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அரச நிறுவனங்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால் அவற்றில் தேவையற்ற வாகங்களை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வாகனங்களில் ஒரு தொகுதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜகத் விதான எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக இந்த ஏல விற்பனை வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறவில்லை என்பதுடன், 450 இலட்சம் பெறுமதியான வாகனங்கள் 150 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. பகிரங்க ஏலத்தில் அனைவருக்கும் அறிவித்து இதனை செய்திருந்தால் பாரிய இலாபத்தை அரசாங்கம் பெற்றிருக்க முடியும்.

ஆனால், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குள் வாகனங்களை பகிர்ந்துக்கொள்ள இவ்வாறு செய்துள்ளனர். இது பாரிய மோசடியாகும். தற்போது அந்த வாகனங்கள் எந்த ‘சேல்’ களில் உள்ளன எனத் தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

The post அநுர அரசில் வாகன ஏல விற்பனையில் மோசடி appeared first on Oruvan.com.