செந்தில் தொண்டமான் Archives - Oruvan.com

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு – செந்தில் தொண்டமான் கண்டனம்
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந் தெரியாதவர்களே, இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் குறித்து காவத்தை தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காவத்தை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் எனவும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் முறைப்பாடு முன்னெடுக்க இ.தொ

கா வலியுறுத்தும் எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு – செந்தில் தொண்டமான் கண்டனம் appeared first on Oruvan.com.

நான்கு முக்கிய கோரிக்கைகளை ஜெய்சங்கரிடம் முன்வைத்த செந்தில் தொண்டமான்
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிக்கு இருத்தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் முக்கிய 4 கோரிக்கைகளை முன்வைத்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்து கொடுக்கும் வரை அவர்களுக்கான தற்காலிக வீடுகளை அமைத்து கொடுத்தல், தற்போது வசிக்கும் இடத்தில் இருந்து மாற்று இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்கள் செல்லும் போது அவர்களுக்கு தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் ஆகையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கான நிதியுதவிகளை வழங்குதல், இந்திய பிரதமர் நரேந்தரமோடி இலங்கை வருகை தந்த போது இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான நடைமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் செந்தில் தொண்டமானால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

The post நான்கு முக்கிய கோரிக்கைகளை ஜெய்சங்கரிடம் முன்வைத்த செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.

நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதைபோல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான வழிமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான 2500 ரூபாய் புலமை பரிசிலை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

The post நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.

இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில்  மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு   முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

The post இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு appeared first on Oruvan.com.

ஜார்கண்ட் மாநிலத்தில் மாநாட்டில் சிறிதரன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி  மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் அதை  மேம்டுத்துவது தொடர்பாகவும், இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து  மாநாட்டில் ஆராயப்பட்டது.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் நிதி திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ராதா கிருஷ்ணன் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மாஜி ஆகியோர் கௌரவித்தனர்.

The post ஜார்கண்ட் மாநிலத்தில் மாநாட்டில் சிறிதரன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு appeared first on Oruvan.com.

கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

The post கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.

சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான்
இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை அளிப்பதோடு, அது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கம்பனியின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் முழுமையாக பாடுப்படும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொடர்ந்தும் தான்தோன்றி தனமாக செயற்படும் கம்பனிகளை கடுமையாக கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருகிறது . கம்பனிக்கு எதிராக போராட்டம் நடத்தி தான் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்கும் இ.தொ.கா தயார் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சின் முயற்ச்சி வரவேற்கத்தக்கது எனவும். அம்முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூற வேண்டும்
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

The post தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூற வேண்டும் appeared first on Oruvan.com.

மலேசிய பிரதமர் அலுவலகத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து
நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தங்களுடைய செயல் மனிதத்தின் சிறந்த பண்புகளான கருணை, தியாகம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்துவதாக பிரதமரின் துணை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சோதனைகள் நிறைந்த காலங்களில் தைரியமும் உறுதியும் உடையவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு, இந்த அவசர காலத்தில் தாங்கள் செய்த செயல்கள் பலரையும் தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்திலும் தாங்கள் இந்த உயர்ந்த பண்புகளைத் தாங்கியவாறு, தங்களுடைய முன்னுதாரணம் மூலம் பிறரை ஊக்குவித்து, பிறருக்கு வழிகாட்டி உலகை உருவாக்க வேண்டும் என தனது வாழ்த்து கடிதத்தில் மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்

The post மலேசிய பிரதமர் அலுவலகத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து appeared first on Oruvan.com.

ஆங்கிலேயரின் கலாசாரத்தை நாகரீகமாக கருதியதால் தமிழ் கலாசாரம் அழிவுகளை சந்தித்தது – செந்தில் தொண்டமான்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

இம்மாநாட்டில் தமிழ் கலாசாரம் குறித்து செந்தில் தொண்டமான் உரையாற்றினார்.

அம்மா, அப்பா என்பது தான் ஒரு குழந்தை தனது வாழ்நாளில் முதலில் சொல்ல ஆரம்பிக்கும் வார்த்தை. ஆனால், அந்த வார்த்தைகள் மாறி மம்மி, டேடி என தமிழர்கள் வீட்டில் பாவிக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுதே தமிழ் கலாசாரம் சீர்குலைந்து ஆங்கிலேயர்களின் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்தது.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில் கலாசார சீர்குலைவு என்பது மொழியில் ஆரம்பித்து ஒவ்வொரு வீடுகளாக ஆட்கொள்ள தொடங்கியது.

ஆங்கிலேயரின் கலாசாரச்சை நாகரீகமாக கருத தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு தமிழ் கலாசார அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெற தொடங்கின.

அவ்வாறு இருக்கும் நிலையில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு தலைவர் பா.கு சண்முகம் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்தல், சான்றோர்களை கௌரவித்தல், போன்ற நல்ல வேலைத்திட்டங்களை மலேசியாவில் முன்னுதாரணமாக செய்து வருகிறார். இந்நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும்,தொடர்ந்து தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களுடைய மிக முக்கியமான பொறுப்பு எனவும் செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்தார்.

The post ஆங்கிலேயரின் கலாசாரத்தை நாகரீகமாக கருதியதால் தமிழ் கலாசாரம் அழிவுகளை சந்தித்தது – செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.